பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சியப்பர் 6? உவந்து செய்ய ஒப்புக் கொண்டனர். இதனே இதல்ை இவன் முடிக்கும் என்று அறிந்து அதனை அவன் கண் விடல்” என்பது நம் தமிழ் மறையின் கட்டளே அல் லவா ? ஆதலின், வடமொழி தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லவரான இவரே அப்பெரும் பணி செய்ய வல்லவர் என்பதை அறிக்தே காஞ்சிபுரவாசிகள் இவரை வேண்டினர். காஞ்சிபுரவாசிகளும் நல்ல க்ல்வி யறிவுடையவர்கள். அதனுல்தான் அப்பர் பெருமானும் “கல்வியைக் கரையிலாதார் காஞ்சிமாநகர்' என்று உளமாரப் பாடிப் புகழ்ந்துள்ளார். கல்லறிஞர்கள் தாம் ஒரு பெரிய நாலே எழுத விரும்பினுல், அதற்கு இறைவன் துணையினே காடுவது ஒரு மரபாகும். சேக்கிழாரும் அடியார் பெருமைகளே எழுதத் தொடங்கும் முன் நடராசப் பெருமானே வேண்டி, அப்பொருமீான் உலகெலாம்’ என்ற அடியினே அசரீரியாகக் க்ற அதனேயே. முத லாகக் கொண்டு புராணத்தைப் பாடி முடித்தார் என் பதை முன்பு படித்துள்ளோம் அல்லவா? கச்சியப்ப சிவாசாரியரும் தாம் பாடப் போகும் கந்த புராணத் திற்கு அக்கங்க புராணத்திற்கு உரியவனை கந்தனது ஆசி அருளே காடிர்ை. அப்போது, அவருக்குத் திகட சக் கரர் என்னும் தொடர் அசரீரியாக எமுவே, அதனையே முதலாகக் கொண்டு யாலேப் பாத் தொடங்கினர். தினமும் சில பாடல்களேப் பாடுவார். அப்பாடல்கள் ஆங்கிய எடுகண் முருகப் பெருமான் திருவடிகளில் துைத்துக் கோயிலேப் பூட்டிக்கொண்டு வந்து விடுவார். அடுத்த நான் காலேயில் ஆலயத்தைத் திறந்து தாம் எழுதி வைக்க எடுகளேப் பிரித்துப் பார்ப்பார்; அப் படிப்பார்க்கும் போது, அவ்வேடுகளில் சில திருத்தங்