பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சியப்பர் 65 கூறிக் கொண்டனர். இப்படிப் பலரும் பலவாறு எண்ணிக் கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கையில் கச்சியப்ப சிவாசாரியார் தாம் முதல் நாள் கூறத் தொடங்கியது போலவே முதற் செய்யுளின் முதல் இரண்டு சீர்களுக்கும் பொருள் கூறத் தொடங்கிக் திகழ்+தசம் , கரம் என்று பதப் பிரிவு செய்து உரை சு ஆரம்பிக்கையில், நேற்றுத் தடையை எழுப்பிய அப்புலவரே, "ஐயா, இவ்வாறு பிரித்துப் பொருள் கூறுதற்கு இலக்கண விதி இல்லை என்று கேற்றே தடை செய்ய, அதற்கு இன்று சமாதானம் கூறுவதாகக் கூறி ஒன்றும்இலக்கண விதி காட்டாமல் முன்போலவே கடிதத் தொடங்குகிறீரே என்று சரமாரியாகப் பேசிக் கோண்டு போகையில் திடுமென ஒரு புலவர் சபை நடுவே இருந்து எழுந்து, 'சபையோர்களே, காம் கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்று கலே மகளே கருதுகின்ருள். இதன. காம் முதலில் உணர வேண்டும். இங்குக் கூறப்பட்ட திகழ்+தசம்+கரம் என்னும் தொடர் திகடசக்கரம் என்று புணர்தற்குரிய விதியினைப் புத்த மித்திரரால் எழுதப்பட்ட வீர சோழி என்னும் இலக்கண நூலில் சந்திப் படலத்தில் எட்டாம் செய்யுளில் கண்டு தெளிக” என்று இம்கையில் இருந்த இலக்கண நூலாகிய விர, உத்தின் அவ்விதியடங்கிய இடத்தினையும் வாசித் டி அமர்ந்தார். எல்லோரும் அவ்விதி அத் புணர்ச்சிக்குப் பொருத்தமாக இருத்தலே :ப்பரைக் கொண்டாடத் தொடங்கினர். டி.யில் இலக்கணம் காட்டியவர் திடுமென அறிந்து, புலவராக வந்தவர் ைஎன்று உணர்ந்து, கச்சியப்பரை