பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சியப்பர் 67 அன்பும் ஊட்ட வல்லது என்றும், இதனிடத்து அமைந்த செய்யுட்கள் முப்பழத்தின் சுவை போல் இனிக்க வல்லவை என்றும் சிறப்பித்துப் பேசினர். உண்மையில் இந்நூலே ஒதுபவர் இந்திரராகித் தேவ ாேக இன்பத்தைப் பெறுவர். மண்ணுலகில் மனத்தில் எண்ணியவற்றை எண்ணியபடி பெறுவர் என்பன உண்மை என்றும் கூறினர். கந்த புராணம் ஒரு தலே சிறந்த புராணம் என்பது முற்றிலும் உண்மை. இது 'புராண கன்னயகம்' என் றும் 'அமலன் மாக்கதை’ என்றும் நூலாசிரியராலே கூறப்பட்ட பெருமை நிறைந்தது. இத்தகைய பெருமை கிறைந்த நூலையும் ஆசிரியரையும் யார்தாம் போற்ரு மல் இருப்பர் இவரையும் இவர் செய்த நூலேயும் தங்கப் பல்லக்கில் வைத்து வீதி உலா செய்தனர். கச்சியப். சிவாசாரிய சுவாமிகளைப் பெரும் புலவர்கள் பெரிதும் புகழ்ந்து பாடியும் உள்ளனர். உபதேச காண்டம் பாடிய ஞானவரோதயர் என்னும் கோனேரியப்ப நாவலர் கச்சியப்பரைக் காஞ்சி வளர் கச்சியப்ப கற்பகத்தருவை இறைஞ்சிக் கருத்துள் கைப்பாம்” என்றும், கந்த புராணச் சுருக்கம் பாடிய சம்பந்த சரணுல்யர் 'அமுதினே நிகர் செந்தமிழ்தான காதல் மழை பொழிந்த அருட் கொண்டலான கச்சி யப்பன் இரு பாதம் உச்சிவைப்பாம்” என்றும் புகழ்ந்து பேசியுள்ளனர். ஆசிரியர் காலம் கங்கபுராண ஆசிரியர் காலத்தையும் சமயத்தையும் கூறி இவர து வரலாற்றை இனிதில் முடிப்போமாக கந்த புராண ஆசிரியராம் கச்சியப்பர் சைவசமயத்