பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பர் பிறப்பும் வளர்ப்பும் கம்பர் தமிழ் நாட்டுத் தனிப்பெரும் பெருமை சிசன் புலவர் வரிசையில் முன்னணியில் கிற்கவல்லவர் ஆவர். அவரைப்பற்றியும் அவர் இயற்றிய நூலாகிய தமிழ் சமாயணம் பற்றியும் பல சிறப்பு மொழிகள் காட்டில் உலவி வருகின்றன. கம்பன் வீட்டுக் க்ட்டுத் தறியும் கவிபாடும் ' என்றும், கல்வியில் பெரியவன் கம்பன்' என்றும், 'கவிச்சக்கரவர்த்தி கம்பன்' என் ஆம், கம்பகாடன் கவிதை போல் கற்ருேர்க்கு இதயம் கனியாதே’ என்றும், கம்ப நாட்டான் கவி, தராதலத் தில் உள்ள தமிழ்க் குற்றமெல்லாம் அராவும் அரம் ” என்றும் வழங்கும் அருந்தமிழ்த் தொடர்களால் கம்பர் பெருமையை நாம் நன்கு அறிக்துகொள்ளலாம். வர கவி சுப்பிரமணிய பாரதியார் தாம் அறிந்த புலவர் களில் வள்ளுவரைப் போல், இளங்கோவைப் போல் கம்பரைப் போல் எங்கும் கண்டதில்லை என்று கூறிக் களிப்பு:கிமுர். கம்பர் விருத்தப்பா பாடுவதில் மிக இல்லம்ை என்றும் அவரைப் போன்ற ஒரு புலவர் :ேனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்று இது உள்ளம் உவக்கின்ருர். இத்தகைய மாண்பு ஆம் புலவர் வரலாற்றை இங்குச் சிறிது :ோக இவரது பிறப்பைப்பற்றிப் பலவாருன ம் காட்டில் இருந்து வருகின்றன. காடு சோறுடைத்து’ என்னும் சிறப் ச ட்டில் ஒரு சிறு பகுதி கம்பநாடு ': புடைய நாடாகும். அதனை ஒரு சிற் 馨勳