பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 7; சிலர் இவர் கம்பன் கொல்லேயைக் காத்து வந்ததால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் ” என்றும் கூறுவர் இவ்வாறு இவர் பெயரும் பல காரணங்கட்கு உரிய பெயராய் அமைந்தது. இனி இவருக்குக் கல்வி யறிவு வந்த விதத்தினைப் பார்ப்போம். கம்பரும் சடையப்ப வள்ளலும் கம்பர் வாழ்ந்த காலத்தில், சோழ நாட்டில் திரு வெண்ணெய் கல்லூரில் வேளாளப் பிரபு ஒருவர் இருந் தார். அவர் செல்வத்தில் சிறந்து விளங்கினர். செல் வத்தின் பயன் தாமே அனுபவித்தல் என்பது இன்றி, ஏழை எளியவர்கட்கும் கொடுத்துச் செல்வத்துப் பயனைப் பெற்றுவந்தார். சேர சோழ பாண்டியர் களாகிய மூவேந்தர்கட்கும் விருந்து செய்ய வல்ல அத் துணே அரச செல்வமும், பெருமையும் பெற்றவராய்த் கழ்ந்தார். இவர்தாம் யாரோ என்னில், சடையப்ப வள்ளல் என்னும் பெயரினர் ஆவர். அன்னரிடம் கம்பர் சென்ருர். வள்ளல் அைைதகளை ஆதரிக்கும் பனப்பண்பு வாய்ந்தவர். ஆதலின், கம்பர் தம் பெற் ருே இழந்து தம்மை யாரும் ஆதரிப்பார் இன்றி அதுக்கி இவரை அடையச் சடையப்ப வள்ளல் இவரை இ அக் கொண்டார். வள்ளல் கம்பரைத் தம் மக்க ஒருவராகக் கருதித் தம் மக்களுக்குக் கல்வி மீது வங்காற்போல இவருக்கும் கற்பித்து வக் கம்பர் வெகு விரைவில் கல்வியில் சிறந்து விளங் இ. க் கவிபாடும் கிலேயை அடைந்தார். யப்ப’வள்ளலுக்குத் தெரியவரவே, புகள் கம்பரை முன்னிலும் அருமை து வந்தார். கம்பர் தாமே அருங் கவி