பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பச் 常3 அரசர் வணிகர் முதலான குடிகளில் பிறந்து யாது பயன்: உலகு உய்யப் பிறக்க வேண்டுமானல் வேளா ளர் குடியில்தான் பிறக்க வேண்டும். அக்குடியினரால் தான் வேதங்கள் விளக்கமுறும்; யாகாதி காரியங்கள் செம்மையுற நடந்தேறும்; பல கலைகள் வளர்ந்துவரும்; பாவாணர் பாக்கள் சிறப்புறும்; செல்வம் ஓங்கும் : திே தழைக்கும். என்றெல்லாம் சிறப்பித்துப் பாடி ர்ை. வள்ளல் கம்பருக்கு மேலும் பல சீரும் சிறப்பும் செய்து அன்புடன் ஆதரித்து வந்தார். கம்பர் மணப் பருவம் உற்ருர், நல்ல நாளில் திரு மணமும் புரிந்து கொண்டார். இல்லறத்தை இனிது -ைத்திர்ை. ஆண்மகவையும் சன்றெடுத்தார். அம் மகனே அம்பிகாபதி என்பவன். - இராமாயணம் பாடுதல் கம்பருடைய புகழ் எங்கும் பரவியது. அவர் காலத்தில் மூன்ரும் குலோத்துங்கன், அரசு செய்து அக்கான். அவனும் கம்பர் புகழைக் கேள் வியுற்று வரை வரவழைத்துத் தம் அவைக்களப் புலவர்களுள் அருவராக அமர்த்திக் கொண்டான். அதே சபையில் 1.க் *க்கரும் அவைக்களப் புலவராக இருந்து - சோழன், வடமொழியில் உள்ள ராமா ாக்கைப் பாடுவித்துக் கொள்ள வேண்டுமென்ற வாக்கொண்டிருந்தான். அவ்வெண்ண த்தைத்தம் கான கவிகளாகிய ஒட்டக் கூத்தரையும், கம்பரை பாடுமாறு வேண்டிக்கொண்டான். இருவரும் பாடுவதாக ஒப்புக்கொண்டனர். கூக்கர் அரசன் கட்டளையை ஏற்றதும் படக் தொடங்கினர். கம்பரோ காம் ஒரு