பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ்ப் புலவர் அறுவர் செய்யுளையும் பாட ஆரம்பித்திலர். சில நாட்களுக்குப் பிறகு குலோத்துங்க மன்னன், இரு பெரும் புலவர் களும் ஒருங்கே இருந்த சமயம் பார்த்து, 'இராமாயண .தால் எந்த அளவில் முடிந்திருக்கிறது ?” என்றபோது, ஒட்டக் கூத்தர், 'யான் பாடி முடித்துவிட்டேன்’ என்று கூறினர். கம்பரும் தாம் ஒரு செய்யுளையும் பாடத் தொடங்காத கிலேயிலும், 'பொய்மையும் வாய்மை இட்த்த புரை தீர்ந்த தன்மை பயக்கும் எனில்,” அதாவது, பொய்யும் குற்றமற்ற நன்மை தருவதான சந்தர்ப்பத்தில் உண்மையின் கூறுபாட்டையுடைய தாம் என்னும் வள்ளுவர் வாய்மொழியை ஆதாரமாகக் கொண்டு, “நானும் ராமாயண த்தைப் பாடி, இராமன் குரங்குப் படைகளுடன் இலங்கையைக் கடத்தற்குச் சேது அமைக்கின்ற கட்டத்திற்கு வந்துள்ளேன். ” என்று கூறி உடனே அக் கட்டத்திற்கு உகந்த பாடலேயும் பாடிக் காட்டினர். அதனேக் கேட்ட சோழன் நாலே விரைவில் முடித்துவிடுமாறு கேட்டுக் கொண்டான். ஒட்டக் கூத்தர் கம்பர் பாடலேக் கேட்டு அது மிகவும் கயமுடையதாதலே உணர்ந்து, தம் கவிகள் கம்பர் கவிகட்கு மூன் சிறவா என்று திர் மானித்து அடுத்த நாள் ஒட்டக் கூத்தர், தாம் பாடிய ராமாயண ஏடுகளைக் காவிரியாற்றில் கிழித்து எறிந்து கொண்டிருந்தார். அப்போது கம்பர் அங்குத் தெய்வச் செயலாக வர நேர்ந்தது. ஒட்டக் கூத்தரை அணுகி, அவர் செய்கையை உணர்ந்து, “நீர் இப்படிச் செய்யலாமோ?' என்று கூறி, இறுதியாக ஆற்றில் எறி கப்படாமல் இருந்த உத்தர காண்டத்தை எடுத்துத் கொண்டு வனோ பால கா ண்டம், அயோத்தியா காண் டிம், ஆண்ய காண்டம், கிஷ்கிந்த காண்டம், சுந்தர