பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழ்ப் புலவர் அறுவர் உம் நூலுக்குச் சாற்றுக்கவி கொடுக்க இயலும் ” என்றனர். அவர்கள் எப்போது ஒன்று கூடுவது? நாம் எப்போது சாற்றுக்கவிகளைப் பெறுவது? என்று வருத் தத்துடன் இரவு படுத்துறங்கும் போது, அரங்க நாதர் கனவில் தோன்றி, 'அன்பனே, நீ வருந்தாதே. நாளே ஒரு தீட்சதன் மகன் பாம்பு கடித்து இறப்பான், அப் போது எல்லோரும் அங்கு வந்து சேர்வர். அந்தச் சமயம் நீயும் அங்குச் செல். சென்று நாகபாசப் படலத்தில் உள்ள சில பாடல்களைப் பாடி மகனை எழுப்பிக்கொடு. அதைக் கண்டு அவர்கள் சாற் றுக்கவிகள் தருவர் பெற் றுக்கொள்' என்று கூற அவ்வாறே மறு நாள் கம்பர் பாம்பு கடித்து இறந்த தீட்சதர் மகன் வீட்டிற்குச் சென்று பாடலைப்பாடி மகனே எழுப்பினர். அவர்களும் மகிழ்ந்து சாற்றுக்கவிகள் ஈந்தனர். அவற்றைப் பெற்று அரங்கம் வந்து தம் நூலே அரங்கேற்றத் தொடங்கினர். கம்பர் தம் நாலே அரங்கேற்றும் போது அரங்கன் அசரீரியாக நந்தம் சடகோபனைப் பாடினையோ ?? என்று கேட்க, உடனே சடகோபர் அந்தாதி என்னும் நாலப் பாடினர். பின்பு நூலே அரங்கேற்றிக் கொண்டு வருகையில், இரண்ய படலத்தில், இரண்யன் அறைந்த தூணிலிருந்து நரசிம்மப் பெருமாள் வெளிப்பட்ட இடத்தைப்பற்றி விரிவுரை நிகழ்த்தியபோது, திருவ ரிங்க மண்ட்பத்தின் தூண்களில் ஒன்றில் அமைக்கப் பட்ட நரசிம்ம உருவம் உயிர் பெற்றுச் சிரித்தது. இதனைக் கண்டு யாவரும் கம்பரை' வியந்தனர். ஒரு சிலர் "இந்த ராம கதையில் இடையிடையே கர துதியாகச் சடையப்ப வள்ளல் புகழ் நாற்றுக்கு ஒரு கவி வீகம் வருவது குறித்து யாங்கள் தடை கூறு ருேம்” என்று சொல்லக் கம்பர், தமக்குச் சடையப்பர்