பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் . 7? செய்த உதவி காரணமாக நன்றிமறவாத் தன்மையினால் இவ்வாறு பாடினேன், என்று பணிவுடன் பதில் கூற, "அப்படியாயின் ஆயிரத்திற்கு ஒன்ருக வேண்டுமானல், பாடி அமைத்துக் கொள்ளுங்கள் ” என்று கூறக் கம்பரும், 'ஆம் வள்ளல் நாற்றில் ஒருவர் அல்லர். ஆயி ரத்தில் ஒருவர் ' என்று சிலேடைப் பொருளில் கூறி அங்கனமே ஆயிரம் ஆயிரம் பாடல்கட்கு அப்பால், ஒவ்வொரு பாடலாகப் பத்து இடங்களில் சடையப்ப ரைப் புகழ்ந்து தம் நன்றியினை அறிவித்துக் கொண்ட னர். அப்பத்து இடங்களில் ஒன்றே, அரியனே அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன்வெண் குடைபிடிக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி ஒங்க வெண்ணெய்மன் (சடையன் தங்கள் மது புளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே (புனேந்தான் மவுலி என்னும் பாடல். இங்கனம் இராமாயணம் பாடி அரங்கே ற்றிய போதுகான், இவரது கல்வியின் ஆழத்தைக் கண்ட $ ாக முனிகள் கம்பருக்குக் கவிச்சக்கரவர்த்தி என்று டிம் அளித்து மகிழ்ந்தார். கம்பர் மீண்டும் தம் வச் சோழன் அவைக்களத்தில் பல புலவர்கள் முன் பில் அரங்கேற்றம் செய்து சோழ மன்னல்ை சன் சங்கள் பல பெற்ருர். ஏற்றப் பாட்டு முறையில் கம்பர் சோழனை மகிழ்வித்து அவ பயினே அலங்கரித்து வந்தார். கம்பர் ஒரு நாள் ல் வழியே சென்றுகொண்டிருந்தார். அப் து சற்றம் இறைத்து வயல்களுக்கு கீர்