பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 4. தமிழ்ப் புலவர் அறுவர் வழிநடை கிகழ்ச்சிகள் வரும் வழியில் வேலி என்பவள் தன் விட்டிற்குச் சுவர் எழுப்ப, எழுப்பு அது விழுந்துகொண்டிருந்தது. அந்தச் சமயம் கம்பர் அங்குச் சென்று, அவள் பரிதாப மான கிலேமை யுணர்ந்து,நான் சவுரை எழுப்பி விழிாது செய்தால், நீ என்ன தருவாய்?" என்று கேட்க, அவள் குறுணி நெல் தருவதாகக் கூறினுள். உடனே கம்பர் சுவரை எழுப்பி, சுவரே தான் சோழ மன்னனுடன் சினந்து பு றப்பட்டேன். என் தமிழ்ச்சுவைப் பாடல்களை பறிபவர் எவரும் இலர். ஆகவே, நான் தெல்லேப் பெற். துப் போகும் அளவும், நீ விழாது இருப்பாயாக’ என்று கூறிச் சுவரை கிற்கச் செய்துகெல்லேப்பெற்றுச்சென்ருர். இடைவழியில் பிராமணர் வணிகர், வாணியர் வாழ் இடங்களில் எல்லாம். கடந்து சென்ருர், எவரும் இவரை ஏற்று உபசரித்திலர் வேளாளர்கள் மட்டும் இவரை நன் முறையில் ஏற்று உபசரித்தனர். அப்போது மனம் உவந்து, 'எந்நாளும் காப்பர் வேளாளர் என்று பாடிப் போற்றினர். ரோமன் என்னும் வண்ணுன் இவருக்கு ஆடை வெளுத்துத் தந்தான். அதனைச் சிறப்பித்து, அவனேயும் புகழந்து பாடினர். பின்பு, நாவிதன் ஒருவன் இவருக்கு தடிவரம் செய்தான். அவன் வேலைப்பாட்டை மெச்சி, இரு பொருள்படும்படி, ஆரார் தலைவனங்கார் ஆரார்தாம் ைகயெடார்? ஆரார்தாம் சத்திரத்தில் ஆராதார்-சீராரும் தென்புலியூர் மேவும் சிவன் அருள்சேர் அம்பட்டத் தம்பிபுகான் வாசலிலே தான்” அப்பாடிப் பாராட்டினர்.