பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 85 அடைப்பைக்காரளுதல் கம்பர் இப்படிப் பல இடங்களில் தங்கிச் சென்று இறுதியில் ஒரங்கல் காட்டை அடைந்து அங்கு அரசு புரிந்த மன்னனுகிய பிரதாபருத்திரன் சபையை அடைக் தார். அவனுக்குத் தம்மைக் கம்பர் என்பதை அறிவித் துக்கொள்ளாமல் அவனுக்குத் தாம் அடைப்பைக்காரக் தொழில் செய்துவந்தார். அதாவது அரசன் சுவைத்து மெல்லுதற்குரிய வெற்றிலே, பாக்கு, சுண்ணம் முதலிய வற்றைத் தாங்கி அவன் வேண்டியபோது மடித்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டார். பிரதாபருத்திரன் தன் சபையில் கம்பர் பாடிய இராமாயணத்தைப் பிரசங்கம் புரியுமாறு செய்து அதனேக் கேட்டுவந்தான். கம்பரும் தாம் பாடிய பாடல் பகுப் புராணிகர் கயமான பொருள் கூறும்போது, ழ்வும்,தாம் கருதிய கருத்துக்கு மாருகக் கூறியபோது முகச் சுளிப்பும் காட்டிச் சுவைத்து வருவதை அறிந்த மன்னன், "உனக்கும் கவிச்சுவையறியும் ஆற்றல் உண்டோ?’ என்றனன்.'யான் கம்பருக்கு அடைப்பைக் கானுக இருந்தபோது, அவர் பொருள் கூறுவதைக் கேட்டு ஆனந்த முற்றவன். ஆதலின், இப்போதும் அவைத்து இன்புறுகின்றேன்” என்று பதில் அளித்தார். கான் டுலும், அரசனுக்குத் தன் அடைப்பைக்காரன் ஒரு வகைத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கம்பரை உண்மை கூறுமாறு பணிக்கக் கம்பர் கடந்த வாற்றை ஆகியோடு அந்தமாகக் கூறினர். 鳶 பிரதாபருத்திரன் உண்மையைக் கேட்டு வருந்தி, பெரிய புலவரைத் தனக்கு அடைப்பைக்காரனாக த்திக் கொண்டமையைக் குறித்துத் துக்கப்பட்