பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


160. மலையனார்
161. மள்ளனார்
162. மாறன் வழுதி
163. மாங்குடி கிழார்
164. மாமூலனார்
165. மாறோக்கத்து நப்பசலையார்
166. மிளைகிழான் நல்வேட்டனார்
167. மீளிப் பெரும் பதுமனார்
168. முக்கல், ஆசான் நல்வெள்ளையார்
169. முடத்திருமாறன்
170. முதுகூற்றனார்
171. முப்பேர் நாகனார்
172. முறுவெங் கண்ணனார்
173. மூலங்கீரனார்
174. மோசி கண்ணத்தனார்
175. மோசி கீரனார்
176. வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்


177. வட்டி வண்ணக்கன் சொருமருங் குமரனார்
178. வண்ணப்புறக் கந்தரத்தனார்
179. வன்பரணர்
180. வாலம் பேரி சாத்தனார்
181. விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
182. விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
183. வினைத் தொழிற்சோகீரனார்
184. வெள்ளியந் தின்னனார்
185. வெள்ளி வீதியார்
186. வெள்ளைக்குடி நாகனார்
187. வெறி பாடிய காமக்கண்ணியார்

இப்புலவர் பெயர்களுள் சில வடமொழிப் பெயர்களாகக் காணப்படுகின்றன. சாதேவனார், இனிசந்த நாகனார் உக்கிரப் பெருவழுதி, உரோடோகம், உலோச்சன். சந்தாத்தன், கோசன், கபிலன், காசிபன், சேகம் (பூதனார்): சிறுமோலிகனார், ஆத்திரேயன், தேவன், மேதாவியார் நிகண்டன், தத்தன், பராயன், பிரமசாரி, கௌசிகன். போதன், ஆசான் இவற்றை நோக்க, இந்நூற்பாக்கள் பாடப்பெற்ற காலத்தில் வடமொழியாளர் எந்த அளவு தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது ஓரளவு அறியப்படும். காசிபன், ஆத்திரேயன், பராயன், நிகண்டன் பிரமசாரி, கௌசிகன், உலோச்சன் முதலிய பெயர்களோடு விளங்கியவர் 'வடமொழியாளரென்றே கொள்ளலாம். ஆயினும் அவர்கள் தமிழரோடு கலந்து, தமிழராய் வாழ்ந்து