பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 தமிழ் மொழி—இலக்கிய வரலாறு


224

39. ஒளவையார் 40. கடுந்தொடைக் காவினார் 41. கபிலர் 42. கயமனார் 43. கருவூர்க் கண்ணம் புல்லனார் 44.கருவூர்ப் பூதஞ்சாத்தனார் 45.கல்லாடனார் 46.காட்டுர் கிழார் மகனார் கண்ணனார் 47.காவன் முல்லைப் பூதரத்தனார் 48.காவிரிப் பூம்பட்டினத்து காரிக் கண்ணனார் 49.காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் 50.குன்றியனார் 51.குடவாயிற் கீரத்தனார் 52.குறுங்குடி மருதனார் 53.கடியலூர் உருத்திரங் கண்ணனார் 54.கருவூர்க் கண்ணம்பாளனார் 55.கருவூர்க் கலிங்கத்தனார் 56.கருவூர் நன்மார்பனார் 57.கழார்க்கீரன் எயிற்றியனார் 58.காவன் முல்லைப் பூதனார் 59.குமுழி ஞாழலார் நப்ப சலையார் 60. குறுவழுதியார் 61.கொடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் 62.கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் 63.கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் 64.கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 65.காவட்டனார் 66.சாகலனார் 67.சீத்தலைச் சாத்தனார் 68.செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 69.சாகலாசனார் 70.செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் 71.செல்லுரர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் 72.சேரமான் இளங்குட்டுவன் 73.சேந்தன் கண்ணனார் 74.தங்கால் முடக்கொற்றனார் 75.தங்காற் பொற்கொல்லனார் 76.தாயங்கண்ணனார் 77.தொண்டி ஆமூர்ச் சாத்தனார் 78.தொல்கபிலர் 79.நக்கீரனார் 80.நக்கீரனார் (கணக்காயனார் மகனார் நக்கீரனார்) 81.நக்கீரனார் (மதுரை நக்கீரர்) 82.நல்லாவூர் கிழார் 83. நல்வெள்ளியார் 84.நண்பலூர்ச் சிறுமேதாவியார்