பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 287


பதிற்றுப்பத்திலும் காணப்படுகின்றன. அவற்றுள் சில வற்றைக் கீழே காண்க :

1. "கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா

கண்ணார் தேளத்தும் பொய்ப்பறி யலனே." 20

"முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா

வஞ்சகரை யஞ்சப் படும்." - குறள் 842,

2. "ஆன்றவிங் தடங்கிய செயிர்தீர் செம்மால்"

"ஆன்றவிங் தடங்கிய கொள்கைச் 37

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே." -புறம் 191.

3. "ஒவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப்

பாவை யன்ன மகளிர் நாப்புண்".  88.

"ஒவத் தன்ன விடனுடை வரைப்பிற்

பாவை யன்ன குறுந்தொடி மகளிர்".  -புறம் 251.

4. "ஒளிறுவாள் வயவேந்தர்

களிறொடு கலந்தந்து" 90

“ஒளிறுவாள் அருஞ்சம முறுக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."

 புறம் 312


5. "பன்மீ னாப்பட் டிங்கள் போலப்

பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை”  90.

"பன்மீன் கடுவண் திங்கள் போலவும்

பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி' '

-மதுரைக்காஞ்சி, வரி 769-770.


6. “புற்றடங் கரவின் ஒடுங்கிய அம்பின்” 45.

“புற்றடங் கரவின் செற்றச் சேக்கை”

 -மணிமேகலை, காதை 4, வரி 117.