பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


நாள் பலிப்பீடிகைக் கோட்டம் முந்து உறுத்து, 'ஆங்கு அரந்தை கெடுத்து வரம் தரும் இவள்’ என ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மலை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று ’’

என்று இளங்கோ அடிகள் உரைபெறு கட்டுரையில் உரைத்துள்ளார்.

கயவாகுவின் காலத்தில் அநுராதபுரம் தலைநகராய் இருந்தது. அவன் அதனில் ஆடிமாதத்தில் (சூலைஆகஸ்டு) பத்தினி விழாக் கொண்டாடியிருத்தல் வேண்டும்.[1]


  1. 6. According to Silappatikaram, King Gajababu or his return to Ceylon raised temples and altars to make daily offerings to Pattini-Devi and instituted the conduc ting of grand and gorgeous processions along the streets of his capital city of Anuradhapura in the month of Adi (July-August). The annnal perahera now conducted at Kendy is obviously a continuance of the festival of Pattini-Devi. It would be interesting to note that the present Kandy Perahera always begins in the month of Adi (July-August) as stated in the Yamil classical poem of Silappatikaram. This common worship of Pattini-Devi by both the Sinhalese and the famils appears to have engendered a certain amount of religious and cultural fellow-feeling between the two communities. The classical name. Pattini-Devi is largely in use among the Sinhalese and Tamil name Kannaki Devi or Kannakai Amman among the Tamils –T. Sadasiva lyer, Wasanthan Kavithirattu, Int. pp. 16-17.