பக்கம்:தமிழ்-ஸமஸ்க்ருத அகராதி நே. ஈ. வெங்கடேச சர்மா.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம ஸாயுஜ்ய புஸ்தகாலய ப்ரசுரங்கள் ஈச்வர ௵ 1937-38 மோக்ஷவழி கீதை, உபநிஷத் ப்ரமாணம் ஸம்ஸ்கிருத தமிழ் அகராதி (கிரந்த எழுத்தில்) 3.லக்ஷப்பத ஸம்ஸ்கிருத தமிழ் அகராதி அநுபந்தப் 1. 2 4 5.நானார்த்த 6. தமிழ் ஸம்ஸ்க்ருத அகராதி 7. ஸம்ஸ்க்ருத ஸ்வபோதினி . மீ 1 0 4 0 60 பெயர்ச்சொல்.1 4 ... [தாதுதோசம்,நியாயங்களுடன்] 1 ... ரூ. ... 4 A உதவியின்றித் தாமே ஸம்ஸ்க்ருதம் கற்க.பெயர், வினை. உரிச்சொற் கள், சப்தம்,தாதுபாடம், ஸமாஸம் ஸம்பாஷணை முதலியன அடங்கின து 1 4. 9. J8. அமரஸங்கிரஹம் சுலோக.வ்யுத்பத்தி அர்த்ததுடன் 1 6 ஸம்ஸ்கிருத வாசகப் இதில் ரகுவம்சம் 2, 5 ஸர் க்கங்களும், மாகத்தில் 2 ஸர்க்கங்களுக்கும் பத வுரை, தாத்பர்யம் ப்ரதிபதத்திற்கும் இலக்கண விசேஷணங்கள் முதலிய உள்ளன 10. ஸர்வஸார ஸங்கிரஹம் இது எல்லாப் பிராம்மணர் களுக்கும் மிக அவசியமானது. இதில் ராமா யணத்தில் 100 சுலோகங்கள். கீதை, நமது நித்திய அனுஷ்டானத்திற்கு வேண்டிய தர்ம சாஸ்திரவிதி சுலோகங்கள் முதலியன. சுமார் 1000சுலோகங்கள் மணிப்ரவாள நடையில் அர்த் தத்துடன் இருக்கின்றன. இதைத் தெரிந்து கொண்டால் ஸம்ஸ்க்ருத பாஷாச்ஞானம் இல்லாதவர்கள் வைதிக கிரந்தங்களின் விஷயத் தை எளிதில் அறிவதுடன், பெரிய ஸபைகளி லும் ஸமயோசிதமாய் இதிலுள்ளபடி பேசுங்கால் பண்டிதர்களைப் போல் விளங்குவர் குறிப்பு :- இதில் 1, 2, 6, 8-த்தவிர மற்றவை அச்சி லிருக்கின்றன.நமது புஸ்தகங்கள் எந்த புஸ்தக வியாபாரியிடமும் கொடுக்கப்படவில்லை. வேண்டியவர்கள் கீழ்க்கண்ட விலாசத்திற் குத்தான் எழுதியோ நேரிலோ பெற்றுக்கொள்ள வேண்டும் 6 ரூ-க்குக் குறையாத வியாபாரத்திற்கு 25%ம், 15 ரூ.331%கமி ஷன் தள்ளிக்கொடுக்கப்படும். பழயவிலை விலாசங்கள், ரத்தாயின. 16 ... 1 4 14 நே. ஈ. துரைஸாமி ஐயங்கார், ஸம்ஸ்க்ருத புஸ்தக வியாபாரம், 24, ஸ்டேஷன் ரோட், வில்லிவாக்கம்.