பக்கம்:தமிழ் அங்காடி.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  255


வாய்பாடுகள், ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ள Adverb clause of times Adverb clause of place-முதலிய வாய்பாடுகளை நினைவூட்டுகின்றன.

மேலும் மேலும் தமிழ் இலக்கணத்தைத் துருவி நோக்கு வோமாயின், அதன் வளமும் செழுமையும் நன்கு புலப்படும். காலமும் பக்க அளவும் கருதி இந்த அளவோடு நிறைவு செய்யலாம்.

மேற்கோள் நூல்கள்

திருவிளையாடல் புராணம்-நாட்டுப் படலம்-பரஞ்சோதியார் தொல்காப்பியம் - தொல்காப்பியனார்.

புறப்பொருள் வெண்பா மாலை - சிறப்புப் பாயிரம் - ஐயனாரிதனார்.

தொல்காப்பியம் - நூன்மரபு - 33.

சிலப்பதிகாரம் - அரங்கேற்றுகாதை, ஆய்ச்சியர் குரவை - இளங்கோவடிகள்.

யாழ் நூல் - விபுலாநந்த அடிகள்

பரிபாடல், தேவாரம், திவ்வியப் பிரபந்தம்.

மணிமேகலை - ஊரலர் உரைத்த காதை - மதுரைக் கூால வாணிகன் சாத்தனார்.

சிலப்பதிகாரம் - அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை.

தொல்காப்பியம் - அகத்திணையியல் - 56.

தொல்காப்பியம் நூல் மரபு - 6

தொல்காப்பியம் மொழி மரபு - 8

நன்னூல் - எழுத்தியல் - 36 - பவணந்தி முனிவர்.

திருக்குறள் - 15 - திருவள்ளுவர்.

ஆங்கில இலக்கணக் குறிப்புகள்

திருக்குறள் - 972.

தொல்காப்பியம் - 31, 32, 33, 35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/257&oldid=1204460" இலிருந்து மீள்விக்கப்பட்டது