பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 (14) சாத்தாணி என்பது சாத்தாதவன் என்னும் பதத்தின் சிதைவென்று எண்ணப்படுகிறது, அதாவது பூநூல் சாத்தாவர் ") பெயராகும். ஆயினும் இச்சாதியார் தற்காலம் தவருது பூணு சி பூணுகிறதைக் கவனிக்க : இப்பதத்திற்கு தலையில் முடியில் "இவர் என்றும் பொருள் செய்யப்பட்டிருக்கிறது (15) போத்தி என்னும் மலையாளப் பெயர் போற்றி என்பதின் "வோம். பூசிக்கத் தக்கவர் என்று பொருளாம். (16) பட்டினவர், செம்படவர், மீன் பிடிப்பவர், இப்பெயர் இவர்கள் பட்டினங்களில் பெரும்பாலும் வசிப்பதால் வந்திருக்க வேண்டும். இதை பட்டனவர் என்று கொண்டு பட்டு நெய்பவர் என்று சிலர் கூறியிருப்பது தவருகும். (17) படையாச்சி, படையாட்சி. படை-ஆட்சி. படை என் ல்ே சைனியம் இதனின்று இப்பெயர் வந்திருக்க வேண்டும். (18) கணக்கர் எனும் ஜாதிப் பெயர் கணக்கு எனும் மொழி சினின்றும் வந்ததாம் ஆதிக்ாலத்தில் கணக்கு எழுதியவர்களுக்கு இப் Hயர் கொடுக்கப்பட்டது. பிறகு பரம்பரையாக இத்தொழில் அவர் *ளால் செய்யப்பட்டு வந்தபொழுது, இது சாதிப்பெயராக மாறியது. (19) பூசாரி. பூசை செய்பவன் கிராமதேவதைகளின் கோயில் வில் பூசை புரியும் குத்திரர். பரம்பரையாக இத்தொழில் புரிந்தவர் இது ஜாதிப்பெய்ராயிற்று. (20) சாளுர் இச்சாதியார் இம்மொழி சான்ருேர் என்பதின் திருவு என்கின்றனர் : இது அத்துணை உசிதமாகத் தோன்றவில்லை வர்களுக்கு நாடார் என்னும் பெயர் சாதாரணமாக வழங்கப்படு கிறது. நாடு என்னும் பதத்தினின்றும் பிறந்ததுபோலும். , (21) ரெட்டி. என்கிற பதத்திற்கு பூர்வகாலத்தில் அரசர் 'ன்று அர்த்தம் என்று எட்வர்ட் தர்ஸ்ட்ன் துரை எழுதியிருக்கிருர் இது ஒரு பட்டப்பெயராம், ரெட்டி நாயுடு என்பதைக் காண்க. (2) வண்ஞர். வண்ணம் என்கிற பதத்தினின்றும் இப் Գւահ வந்ததாகச் சிலர் கூறுகின்றனர். - -