பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்கள்ல் அறம் 芭盘 காண்கின்றோம். என்பையும் உருக்கவல்ல இலக்கியமாம் திருவாசகத்தை ஒருகால் ஒதின் ஏற்படும் விளைவ், திருவா சகம்இங்கு ஒருகால் ஒதின் கருங்கல் மன்மும் க்ன்ர்ந்துகக் கண்கள் த்ொடுமன்ற் க்ேனியில் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்பர் ஆகுநர் அன்றி - மன்பதை உலகில் மற்றையர் இலர்ே' என்று விளக்குவர் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள். காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே." என்று ஐந்தெழுத்து மந்திரத்தை ஒதுவார் பெறும் பயனைக் கூறுவர் ஞானசம்பந்தப்பெருமான். எட்டெழுத்து மந் திரத்தை ஒதுவார் பெறும் பயன்னப் பிரகல்ாதன், காமம் யாவையும் தருவது அப்பதம் கடந்தால் சேம வீடுறச் செய்வதும் ச்ெந்தழல் முக்ந்த ஒம வேள்வியின் உறுபதம் உய்ப்பது ஒருவன் நாமம் அன்னது கேள் நமோ நாராய னாய’.77 (காமம் - விரும்பிய சேம - அழிவில்லாத, செந் தழல் - ந்ெருப்பு: முகந்த - மொண்டுசொரியும்; வேள்வி - யாகம்: ஒருவன் - ஒப்பற்றஎம்பெரும்ான் நாமம் - திருப்பெயர் 75. நால்வர் நான்மணிமால்ை - 4. 76. தேவாரம் 3.49:1 77. யுத்த - இரணியன்வதை - 42 த.இ.அ-6