பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கூறியுள்ளதையும் அறிய முடிகின்றது. திருக்குறள் தமிழர் களின் தலையாய அற நூலாதலின் - பொதுவாக இதிலுள்ள கருத்துகள் யாவும் அழுத்தின் பாறபடடன. என்றாலும் சிறப்பாக அறத்துப்பாலிலுள்ள கருததுகள யாவும் அறம்பற்றியவை என்று கொள்ளுதற்கு ஐய மில்லை. புறநானூற்றில் தெய்ந்நன்றி பறிதலை விளக்க இன் னோர் எடுத்துக்காட்டு தருவேன். ஆதனுங்கன் வேங் கடத்தை ஆண்ட ஒரு குறுநில மன்னன். இவன் இரவு லர் இன்மை தீர்க்கும் இன்னிய உள்ளமும் சான்றோர் சால்பறிந்து பேணும் பெருந்தகைமையும் உடையவன். இவன்பால் தொண்டை நாட்டைச் சார்ந்த கள்ளில் என்ற ஊரிலுள்ள ஆத்திரையனார் என்பவர் வேங்கடத்துக் குச் சென்று ஆதனுங்கனைக் கண்டு அளவளாவி இருந்தார். இருவரும் சொல்லாடுகையில், ஆத்திரையனார் தமக்கு ஆதனுங்கன்பால் உள்ள அன்பினை எடுத்தோத வேண் டிய நிலை உண்டாயிற்று. அஃது ஒரு பாடலாக வடிவம் பெற்றது. எந்தை வாழி ஆத னுங்கஎன் நெஞ்சம் திறப்பேர் நிற்காண் குவரே நின்னியான் மறப்பின் மறக்கும் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறுப்பின் மறக்குவன், வென்வேல் விண்பொரு நெடுங்குடைக் கொடி த்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த 恩.Gö岛 விடைகழி யறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும் பலர்புற வெதிர்ந்த அற்த்துறை நின்ன்ே." 97, புறம்-175