பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் I 05 மேறக்கும் காலை - மறக்கும் காலம்; யாக்கை-உடல்: ம்றப்பின் . மறக்கும் காலம் உண்டாயின்; வென் வேல் - வெற்றி வேல்; பலர் புரவு - பலரையும் காத்தலையுடைய) என்பது பாடல். இதில் இறைவ, நீ எப்போதும் என் நெஞ்சில் இடம் பெற்றுள்ளாய்; என் நெஞ்சைத் திற்ப் போர் நின்னை அங்கே காண்பர்; பலரையும் புரத்தல்ை மேற்கொண்டிருக்கும் அறத்துறையாகிய நின்ன்ன் ஒருகாலும் மறவேன்; மறத்தற்குரிய காலம் ஒன்றுண் டாயின், அஃது என் உயிர் என் யாக்கையை விட்டுப் பிரிந்தேகும் காலமாமேயன்றிப் பிறிதில்லை’ என்று குறிப் .பிட்டிருப்பதைக் காணலாம். இராம காதையில் செய்ந்நன்றியறிதலைப் பற்றி அநுமன் பேசுகின்றான். சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவேன்' என்று சொல்லிச் சென்ற சுக்கிரீ வன் சிற்றின்பத்தில் மூழ்கி விடுகின்றான். இலக்குவன் சினத்துடன் கிட்கிந்தையை நோக்கி வருகின்றான். கதை நமக்குத் தெரியும். தாரையின் சந்திப்பினால் இலக்கு வனின் சினம் தணிகின்றது. இப்போது அநுமன் இளைய பெருமாளின் அருகில் வர, அந்தமில் கேள்வி நீயும் அயர்த் தனை போலும் என்று வினவுகின்றான். மறுமொழி தரும் அநுமன், சிதைவகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப் பதவிஅந் தண்ரை ஆன்விப் பாலரைப் பாவை மாரை வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல் ம்ாயா உதவிகொன்றார்க்(கு)ஒன் ற்ேது ஒழிக்கில்ாம் உபாய்ம் உன்ே 99. கிட்கித்தைப்படலம் - 62