பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை அன்புப்படையல் (iii) அணிந்துரை (iv) நூல் முகம் (x) தமிழ் இலக்கியங்களில்-அறம் (4-24) முன்னுரை - உறுதிப் பொருள்கள் (7) - மும்முதற் பொருள் - மூன்றன் பகுதி (8) - அகம், புறம் என்ற பாகு பாடு (10) - அறம் விரிந்த பொருள் (12) - 'அறனில் கொள்கை, (1.5) - மனத்துாய்மை (18) - இன்றைய நிலை (19) - பாரதியார் (21) - (1) அகப் பொருளில் அறம் (22)அகப்பொருள் மாந்தர்கள் (2.5) - 'அறத்தொடு நிலை" விளக்கம் (2.5) - இலக்கியக்காட்டுகள் (27) - பக்தி இலக் கியங்களில் (ஆழ்வார் பாசுரங்களில்) இந்நிலை-திருப் புலியூர் மாயப் பிரான் (30); அறத்தொடு நிற்கும் சந்தர்ப் பங்கள் (40) - வெறியாட்டு (44) - விளக்கம் - சிலப்பதி காரத்தில் (46) - திருவிருத்தத்தில் (47) - திருக்கோவை யாரில் (49)-வெறிபாடிய காமக்கண்ணியார் (50)-மணந்து கொள்வதில் இருமுறைகள் (51) - இல்லறம் புகுவதில் இருநெறிகள் (58) - முருகன் திருமணம் (54) - வழக்கில் இரண்டும் இருத்தல் (56)-(2) புறப்பொருளில் வள்ளுவரின் அறம் (57) - நிலையாமையைக் காட்டல் (58) சிலம்பில் அறம் பற்றி (60) - அறம் : வகையும் தொகையும் (61)அறத்தின் செய்வகைகள் (58) மனம் மாசுஇல்லாமல் செய் யும் அறம் (64) - (அ) இல்லற இயலில் நான்கு பகுதிகளில் (6.5) - முதற் பகுதியில் இல்வாழ்வான் (66) - இல் வாழ்க்கை (68)-வாழ்க்கைத் துணை நலம் (69)மக்கட்பேறு (78) குடும்பத்தின் உறுப்பினர் பற்றி (66) - பல்வேறு கருத் துகள் (72) - இரண்டாவது பகுதியில் - அடிப்படைப் பண்பு அன்புடைமை (80) - மூன்றாவது பகுதியில் விருந் தோம்பல் முதல் (87) - பல்வேறு கருத்துகள் - இனியவை