பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் நீதி யாதுமனம் நினையும்.அந்த நினைவுக்கு நினைவாகி யாதின் பாலும் வேதமற நின்றுயிருக் குயிராகி அன்பருக்கே பேரா னந்தக் கோதில்அமு தூற்றரும்பிக் குணங்குறியொன் றறத்தன்னைக் கொடுத்துக் காட்டும் தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச் சிந்தை செய்வாம்' பொருளாகக் கண்டபொருள் எவைக்கும்முதற் பொருளாகி போத மாகித் தெருளாகிக் கருதும்.அன்பர் மிடிதிரப் பருகவந்த செழுந்தே னாகி அருளானோர்க் ககம்புறம்என் றுன்னாத பூரண ஆ னந்த மாகி, இருள்தீர விளங்குபொருள் யாதந்தப் பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம்" பெரியோர்களே, செந்தமிழ்ச்செல்வர்களே, 1. தா. பா. பொருள் விளக்கம் - 2 - *** > » -7