பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கள் படைக்கப்பெற்றுள்ளன. தன் துன்பத்தை உணாநது வ ரு ந் து வ தும், த ன் இ ன் பத் ைத உ ன ர் ந் து களிப்பதும் எல்லா உயிர்கட்கும் பொதுவான இயல்பு என்பதை நாம் அறிவோம். ஆனால், மக்கள் வாழ்க்கை யின் தனிச்சிறப்பு அதில் பகுத்தறிவு விளக்கம் அடைந் திருப்பதும் இன்பத்தை அவாவி நிற்றலுமேயாகும் என்ப தையும் உணர்கின்றோம். ஏனைய உயிர்களைப்போலவே கனிதன் ஐயறிவு நிரம்பப் பெற்றவனாயினும் அவற் றிடம் அமையாத மனம் என்னும் கருவியை அவன் பெற். றுள்ளான். இந்தச் சிறந்த கருவியைப் பெற்றுள்ள அவன் அதைப் பண்படுத்தவும், பயன்படுத்தவும் வல்லவனாகவும். விளங்குகின்றான். மனிதனுடைய வாழ்க்கை மெய்,வாய் š மூக்கு, கண், செவி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழும் வாழ்வு மட்டிலும் அன்று. இவையு மாய் இவற்றிற்கு அப்பாலுமாய் உணர்ந்து அறிந்து மனத்தால் வாழும் வாழ்க்கையாகும் அவனது திரு ழ்க்கை. அறியாமை வாயிலாக வரும் துன்பங்களை க்கி இன்பத்தை நுகர்தற் பொருட்டே இவனிடம் அறிவு ாக்கம் அமைந்துள்ளது. இதனையுணர்ந்த தொல், எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான்அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்." AAAAAA SAAAAA AMM AA g SMMMS SSSSSS A SAS SSAS SSAS TS T S T SAAAAS - - என்று கூறியிருப்பதைச் சிந்திக்கின்றோம். இங்ங்னமே. பிற்காலத்தார் உறுதிப்பொருள்களை அறம், பொருள்,

  1. - - " و سیمین پیر ۹: م او است . இன்பம் எனப் பாகுபடுத்தி ஒதியது போலாது அவர்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்(கு) அன்பொடு புணர்ந்த ஐந்திணை' 3. தொல். பொருளியல். நூற்பா. 27 (இளம்) 垒。 டிெ. களவியல். நூற்பா-1 (இளம்)