பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 237° எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை நினைத்துதன் கைகுறைத்தான் தென்னவனும் , 35 тодотгrrr எனச்செய்யார் மாணா வினை’’ Iதகவு - தகுதி, கரி - சான்று; தவறு-கதவைத் தட்டின. குற்றம்; தென்னவன்-பாண்டியன்; மாணா-மாட் சிமைப்படாத) என்ற பாடலில் இந்த வரலாற்றைக் காணலாம். சான் றோர் இயல்பைப் போற்றி இலக்கியம் படைப்பதைத் தம் கடமையாகக் கொண்டிருந்தனர் இலக்கிய உள்ளம் படைத்த தமிழ்க் கவிஞர்கள். நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன் ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்' என்ற சான்றோர் ஒருவரின் செய்யுட் பகுதியிலும் இந்த வரலாறு காணப்பெறுகின்றது. மேலும், இன்னும் கேட்டி நன்வாயாகுதல்’ என்று கூறி மதுராபுரித் தெய்வம் இன்னொரு வரலாற்று நிகழ்ச் சியையும் எடுத்தோதுகின்றது. புறவுநிறை புக்கோன் கறவை முறை செய்தோன் ஆண்ட பொன்னி வளநாட் டைச் சேர்ந்த பராசரன் என்ற ஒர் அந்தணன் குலவுவேற். சேரன் கொடைத் திறங்கேட்டு காடும் நாடும் ஊருங் கடந்து சேர நாட்டை அடைகின்றான். சேரன் அவை யிலுள்ள பல சாத்திர வல்லுநர்களுடன் சொற்போர் புரிந்து பார்ப்பன வாகை சூடித் தன் வெற்றிக்குப் பொருத்தமாகச் சேர மன்னன்பால் நல்ல பல அணி 25. பழமொழி-76, “. . . . ... ." 26. தொல். களவியல், நூற். பா-1 இல் காட்டப் பெறும் மேற்கோள் செய்யுள் (இளம்)