பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-நீதி 26夏 என்நிழல் வாழ்நர் செந்நிழல் காணாது கொடியன் எம் இறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக" என்று கூறுவதைக் காணலாம். இத்தகைய கருத்தினையே சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரும், வாய்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும் காய்த்தநெல் கவளம் தீற்றில் : களிறுதான் கழனி மேயின் வாய்படல் இன்றிப் பொன்றும்; வல்லனாய் மன்னன் கொள்வரின் நீத்தநீர் ஞாலம் எல்லாம் நிதிநின்று சுரக்கு மன்றே.” Tவாய்படும் - உணவாகும்; கழனி - வயல்; பொன்றும் அழிந்து விடும்) என்று கூறுவர். அரசன் குடிகளிடம் இறை வாங்குதல் குறித்து பழமொழி என்ற நூலில் இரண்டு பாடல்கள் காணப்படு: கின்றன. பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர் அருத்தம் அடிநிழ லாரை - வருத்தாது கொண்டாரும் போபோதே கோடல் அதுவன்றோ வண்டுதா(து) உண்கு விடல்,' 52. புறம் - 72. 53. சீவக. 2907 54. பழமொழி - 244