பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 265 அவையின் அமைப்பை நிறுவுவதில் அவன் கொண்டிருந்த பொறுப்பும் தெளிவாகின்றன. வீரத்தாலும் போர்ச் செய், லாலும் ஒர் அரசன் வெற்றியோடு வாழ்வதாகத் தோன்றி. ாைலும் உண்மையில் நேர்மையான ஆட்சி முறையால் தான் அவன் சிறப்போடு வாழமுடிகின்றது. இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் (குறள்-547) (முறை - செங்கோல்) என்பது வள்ளுவம். மன்னன் முட்டாமல் செலுத்தியதனை மகனை முறை செய்தான் கண்ணும் (மனுநீதிச் சோழன்) தன் கைக் குறைத்தான் கண்ணும் (பொற்கை பாண்டியன்) காண்க என்று உரை காண்பர் பரிமேலழகர். அகப்பொருள் நூல்களிலும் அறங்கூறு அவையம் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. உலகியல் வழக்காக வரும் ஒரு சில பாடல்களில் இக்குறிப்புகளைக் காணலாம். உலக மக்களுட் சில பேதையர் தாம் களவு தெறியில் கூடிய பெண்டிரைத் தமது பேதமையின் காரண மாக தாம் அறிந்திலேம் எனக் கூறிப் பிரிந்திட முயல்வதும் மிகச் சிற்றளவில் உண்டு. இங்ங்ணம் யாரோ ஒருவர் இருவர்பால் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னரே பவர் அறிய வரைந்து கொள்ளும் கரணங்கள் வலியுறுத் தப்பெற்றன. - பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.”* என்பது தொல்காப்பியம். 'பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது, செய்ததன்கண் முடிய தில்லாது. தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் இல், விரண்டும் நிகழாவாமாதலால் கரணம் வேண்டுவதா 56. தொல். கற்பியல்-4 (இளம்)