பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 281 என்ற அடியில் முறைமை-முறைமை செய்தல், நீதி வழங் தல் என்ற பொருள்களில் வந்துள்ளது. சிலம்பில் முறைமை என்ற சொல் அடியிற் கண்ட வாறு பொருள்களில் அமைந்திருத்தலைக் காணலாம். காதை-3 முன்னதன் வகைய (அரங்) முறைமையில் திரிந்தாங்கு (86) 1முறைமை - ஒழுங்கு, கட்டளை, கிரமம்1 இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் (129) Iமுறைமை தகுதிக்கேற்ற இருக்கை, ஒழுங்கு) காதை-6 சொல்விய முறைமையில் (கடலாடு) தொழுதன் காட்டி (33) [முறைமை - ஒழுங்கு முறை) காதை-11 முல்லையும் குறிஞ்சியும் (காடுகாண்) முறைமையில் திரிந்து (64) (முறைமை - தன்மை) காதை-13 முன்னாள் முறைமையின் (புறஞ்சேரி) இருந்தவ முதல்வியொடு (135) (முறைமை - பாங்கு, தன்மை) காதை-14 முட்டா வைகல் (ஊர்காண்) முறைமையின் வழாஅ (159) 1முறைமை - அடைவு (order)i காதை-16 இலக்கண முறைமையின் (கொலைக்) இருந்தோன் ஈங்கியன் (162) (முறைமை - நிலைமை) காதை-22 முத்தி வாழ்க்கை (அழற்படு) முறைமையின் வழாஅ (34) Iமுறைமை - இயல்பு)