பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை காதை-25 கூத்துள் படுவோன் (கால்கோள்) காட்டிய முறைமையின் (125) (முறைமை - ஒழுங்கு) காதை-28 மாடல மறையோன் - (நடுகல்) சொல்லிய முறைமையின் (193) 1முறைமை - ஒழுங்கு! அடுத்து மணிமேகலையில் இச்சொல் வரும் இடங் களைக் காண்போம். காதை-19 நிறைவழி தோற்றமொடு (சிறைக்) தொடர முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் (23-24) fமுறைமை ஒழுங்கு; காதை-21 முறைமையிற் படைத்த (காந் ற்) முதல்வன்என் போர்களும் (95) 1முறைமை ஒழுங்கு: காதை-22 மைத்துனன் முறைமையால் (சிறைசெய்) யாழோர் மணவினை (86) (முறைமை - உறவு முறை) காதை-26 முறைமையின் இந்த - (வஞ்சிமா) முதுார் அகத்தே (6.3) (முறைமை ஒழுங்கு, அடைவு! காதை.28 முன்னோர் முறைமையின் (கச்சிமா) படைத்ததை யன்றி (127) fமுறைமை - நல்வழி) காதை-29 ஆன முறைமையின் (தவத்திறம்) அனுமான மாம்பிற (56) (முறைமை - கிரமம்)