பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 28烹 எல்லா நூல்களிலும் தேடுவதற்குக் காலம் இடந் தரவில்லை. கம்பராமாயணத்தில் ஒரிரு இடங்களைக் காட்ட முயல்வேன். பால-மிதிலை. 123. அவ்வயின் இழிந்து வேந்தன் அருங்கடன் முறையின் ஆற்ற (123) (ஈண்டு முறைமை, முறை என்று வந் துள்ளது. முறை - கிரமம்) 135. மைத்துன னோடு முன்னோன் வழங்கிய முறைமை கேளா (125) (முறைமை செய்கை) அயோத்- மந்திரப் 14. முறைமையின் எய்தினர் (முறைமையின் - நெறிப்படி) 16. முறை திறம்பலின்றி (முறை - நீதி) 48. முதன்மணிப் புதல்வனை முறையால் அரசனாக்கி. முறையால் - சிரமமாக) 79. மூவெழு முறைமை (முறைமை - தலைமுறை) அயோ-மந்தரை 64. வெயில் முறை (முறை - இயல்பு) முறைதிறம்பாதோர் (முறை - நீதி) நகர் நீங்கு 44 முனியும் முறையன் றென்றே (முறை-கிரமம்) 112. என்னே நிருபன் இயற்கை இருந்தவா தன்னேர் இலாத தலைமகற்குத் தாரணியை முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்: