பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

镑彦 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வாமல்-அதாவது அறத்தோடு பொருந் கக் காட்டி நிற்பதே இது. ஈண்டு கொள்ளல் வேண் காறும் அறம் வழி தலே - நடந்திருப்பதா 'அறம்' என்பதை முறை, தக்கது என்று இம்.இறையனார் களவியலுரை ஆசிரியரும் 'அறம் என்பது தக்கது, தக்கதனைச் சொல்லி நிற்றல் (தோழிக்கும்). உரித்தென்றவாறு; அல்லது உம், பெண்டிற்கு அறம் என்பது கற்பு, கற்பின்தலை நிற்றல் என்பது உமாம்' என்று உரைத்துள்ளமை ஈண்டு கருதத்தக்கது. தொல் காப்பியனார் அறத்தொடு நிற்றலைப் புரை தீர்கிளவி* என்று குறிப்பிடுவார். இறையனார் களவியலுரையாசிரி வர் மாறுகோள் இல்லா மொழி.' என்று கூறுவார். இந்த நூற்பாவின் உரையில், எற்றினொடு மாறுகொள்ளா மையோ எனின், தாயறிவினொடு மாறு கொள்ளாமையும், தலைமகள் பெருமையொடு மாறு கொள்ளாமையும், தலை மகள் கற்பினொடு மாறு கொள்ளாமையும், தோழி தனது காவலொடு மாறுகொள்ளாமையும், நானினொடு, மாறுகொள்ளாமையும், உலகினொடு மாறுகொள்ளாமை யும் எனக் கொள்க’ என்று அதன் உரையாசிரியர் நயம் படக் கூறியிருப்பது பன்முறை படித்துப் படித்து இன்புறற் பாலது. இவற்றின் விகற்பங்களையெல்லாம் எண்ணி எண்ணி அறம் இன்ப உலகில் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்பதைக் கருதும்போது உண்மை யிலேயே நாம் வியப்புக் கடலில் அமிழ்ந்து போகின் றோம். தலைவிக்கு வாய்த்த களவொழுக்க நிகழ்ச்சி யினால் தன்மீது குற்றம் ஏதும் இல்லை என்று மேற். கூறியவாறெல்லாம் தோழி புலப்படுத்துவாள். மேற்கூறிய அனைத்திற்கும் குற்றமில்லாத வகையாகத் தோழி ஆராய்ந்து கூறுவாள் என்பதை உரையாசிரியர் பெற. 17. இறை. கள. நூற்பா 23 (உரை காண்க) 18. தொல். பொருள். களவியல்-23 (அடி 41-42) 13. இறை. கள. 14. (உரை காண்க)