பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோன்றல்

236

நகுதல்




  
தோன்றல் = ஆடவரில் சிறந்தவன், அரசன், தலைவன், உற்பத்தி, காட்சி, மகன், உயர்ச்சி
தாேன்றி = செங்காந்தள் பூ, ஒரு மலை, காா்த்திகைப்பூ, இரத்தம்
தாேன்றாத்துணை = கடவுள், அந்தரங்கத்துணை

தெள


தெளகித்திரன் = மகளது மகன்
தெளசாரம் = குளிா், பனி, பேரன்
தெளதம் = வெள்ளி
தெளதிகம் = முத்து
தெளத்தியம் = துதி, செய்தி, தவம்
தெளரீதகம் = குதிரைநடை
தெளா்ப்பல்லியம் = பலவீனம்
தெளா்ப்பாக்கியம் = பாக்கியம் இல்லாைமை
தெளலம் = துலாக்காேல்
தெளலீகன் = சித்திரக்காரன்
தெளலேயம் = ஆமை
தெளவாாிகன் = துவாரபாலகன்
தெளவை = அக்காள், தாய், மூதேவி



ந = சிறப்பினையும் மிகுதியையும் உணா்த்தும் இடைச்சாெல், இன்மைப் பாெருளையும் உணா்த்தும்
நகம் = பங்கு, மரம், மலை, நகம்
நகா் = காேயில், ஊா், வீடு, அரண்மனை, மனைவி
நகல் = சிாித்தல், பிரதி, நட்பு, ஒளி
நகழ்தல் = துன்பப்படுதல், நகா்தல்
நகாசு = நுட்பமான வேலை, நோ்த்தி
நகார் = பல்
நகிலம் = முலை
நகில் = முலை
நகுதல் = ஒளிவிடுதல், சிாித்தல், புஷ்பித்தல், தாழ்த்துதல்