பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14



வையாபுரிப் பிள்ளை - விபுலானந்தர் - மறைமலையடிகள் - திரு.வி.க.-19-20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்கள்.

8. இக்காலம்

...266

இயற்றமிழ் - பாரதியார் - தேசிக விநாயகம் பிள்ளை - பாரதிதாசன் - நாமக்கல் கவிஞர் - வாழும் கவிஞர்கள் - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - இசைத்தமிழ் - நாடகத் தமிழ் - தமிழில் சிறுகதை வளர்ச்சி - புதுமைப்பித்தன் - கு.ப.ரா-கல்கி; தமிழில் நாவல் வளர்ச்சி; கல்கி வரலாற்றுப் புதினங்கள் - சமுதாய நாவல் - டாக்டர் மு. வ.- பெண் எழுத்தாளர்கள் - மொழி பெயர்ப்பு நவீனங்கள் - இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார நூல்கள் - இலக்கியத் துறைப் பதிப்புகள் - இலக்கணக் கட்டுரைகள் - வழிச் செலவு நூல்கள் - மொழி நூல் - தமிழ் நாட்டு வரலாறு - திறனாய்வு நூல்கள்.

பிற்சேர்க்கை

1 ஐரோப்பியர் வருகை ...378
2 அச்சு இயந்திரத்தின் தோற்றம் ...382
3 இந்திய நாட்டின் விடுதலை இயக்கமும் தமிழ் நாட்டில் அதன் செல்வாக்கும் ...387
4 சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள் ...393
5 வினாத்தாள்கள் ...394