பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 'ஆ' - பிரிவு ix. "தொல்காப்பியமே சங்க இலக்கியங்களுக்கு வழி காட்டி"-என்பதை நிறுவுக. அல்லது எட்டுத் தொகை நூல்களைச் சுட்டி, அவற்றுள் எவையேனும் இரண்டிற்குக் குறிப்பு வரைக. சங்க இலக்கியங்களுள் "ஆற்றுப்படை இலக்கியங் கள்" பெறும் இடத்தை வரையறுக்க. xi. தமிழில் "இரட்டைக் காப்பியங்களாகக் கருதப் படுவன யாவை? அப் பெயர் பொருந்துமாற்றை ஆய்க. xii. தமிழ் இலக்கியத்துக்குச் சமணர்கள் ஆற்றிய தொண்டினை மதிப்பிடுக. xiii. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய காப்பியங் களுள் ஒன்றினைப்பற்றி எழுதுக. xv. தமிழில் சிறுகதைகளின் வளர்ச்சியை வரைக. 8 xv. தமிழ் உரைநடை வளர்ச்சியில் மறைமலையடிகள் அல்லது திரு. வி. க. பெறும் பங்கு யாது? xvi. "தமிழில் எழுத்துச் சீர்திருத்தம்" பற்றி நும் கருத்தினை வரைக. 8 1981-82 'அ'- பிரிவு 1. இலக்கியத்தினின்று அமைவது இலக்கணம் என்பதெவ் வாறு? அல்லது தமிழின் சார்பெழுத்துக்கள் பற்றி விளக்குக. 2. குற்றியலுகரம் பற்றி ஒரு விளக்கம் தருக. 3. பெயரெச்சம், வினையெச்சங்கள் குறித்து விவரிக்க,