பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

தமிழ் இலக்கிய வரலாறு


--- (7) தொகை என்பது யாது? அதன் வகைகளைச் சான்றுகளுடன் விளக்குக. தமிழில் எண்ணுப் பெயர்கள் பெறும் தனித் தன்மையினை நிறுவுக . 'ஆ' - பிரிவு சங்க இலக்கிய அகப்பாடல்களுக்கும், புறப்பாடல் களுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புலப்படுத்துக. - 10 (அல்ல து) "பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் குறித்து விளக்குக. (10) இரட்டைக் காப்பியங் களின் ஒற்றுமை வேற்றுமை களைச் சுட்டிக் காட்டுக .. (11) சமய ஒற்றுமைக்குப் பாவைப் பாடல்கள் சான்றாகத் திகழ்வதை விவரிக்க. (12) தமிழ் இலக்கிய வரலாற்றில் வளமான காலம் என்று நீவிர் கருதும் காலம் எது? அதற்குக் காரணங்கள் யாவை? (13) தமிழில் உரை நடை அடைந்த மாற்றங்களைச் சுட்டுக . (14) தமிழில் ஒப்பிலக்கிய வளர்ச்சியினையும் பயனையும் எழுதுக. (25) நாட்டுப்புறப் பா ட ல் க ளி ன் சிறப்பியல்புகளை விளக்குக - (16) பண்டிதமணி கதிரேசனார், இரா. பி. சேதுப் பிள்ளை , க. கைலாசபதி, டாக்டர் அ. சிதம்பர நாதனார், டாக்டர் சி. இலக்குவனார் ஆகியோரில் மூவர் தம் இலக்கியப்பணி குறித்துக் குறிப்பு வரைக +