பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


afferimus, ut nec causam similitudinis, nec formam, explicemus, sed tantum cum similitudine objectum, quod illi comparamus, quod tanquam similitudini adjacens ante ponitur; si enimpostponeretur similitudini, esset 2 a/<)u0$ @gro)&, ut supra No. 22. Quare si dicam l IaJoTu Gum gy@5 Q&6Iam , quia venit et causa et forma similitudinis est a?ifiaja/6)u0. Si omissa causa dicatur : பவளம் போலும் வாய், est தொகை யுவமை. Si ablatis et causa et forma, dicam : JaJ6TauTUj, est உவமைத் தொகை. Si dicam வாய் பவளம், est உருவகம். Sic சொன்மது, கை முகில். தேம்பாவணி விருத்தம் :

‘உள்ளிய தவகவ் வேறி யூக்கண்ே மரத்தை நாட்டி

விள்ளிய வன்பு முட்கும் வியனிரு பாயும் பாய்த்தித் தெள்ளிய வரக்கால் வீசத் தியானமீ காமனுக வள்ளிய வினைc ரீர்த்துர்க் தரிதில்வீட் டுலகிற்

சேர்வார்”.

மேலே காட்டப்பட்டுள்ள பகுதியில், வீரமா முனிவர் தாம் இயற்றிய தேம்பாவணி என்னும் காவியத்திலிருந்து உருவக அணிக்கு எடுத்துக்காட்டு தந்திருப்பதைக் காணலாம். இதுபோலவே, தம் திருக்காவலூர்க் கலம்பகம் முதலிய நூற்களிலிருங் தும் எடுத்துக் காட்டுக்கள் தந்துள்ளார். சோறு பொங்கித் தின் னு, சொந்தக் கவி பண்ணு’ என்ற படி இது மிகவும் பாராட்டத்தக்கதே.