பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


நாலாவது குதிரை பிடிக்கத் தூண்டில் விட்ட கதை

மறுநாள் குருவுஞ் சீஷரும் வெயிலுக்குப் பயந்து கோழி கூவினவுடனே ஆயத்தஞ் செய்து புறப்பட் டார்கள். தளர்ந்த நடையாய்ப் போகிறதன லின்னங் காத வழி முடியாமுன்னே வெயிலேறி னதைக் கண்டு ஒரு குளுஞ் சோலையிலிறங்கினர்கள். அங்கே இளைப்பாறிக் கொண்டிருக்கையில் மிலேச் சன் என்பவன் வெளிக்குப் போய்ச் ச மீ ப ம | ய் இருந்த ஏரியிற் கால் கழுவப் போனன்.

கரையின் மேலே ஐயனர் கோயிலிருந்தது. அதிலே நவமாய் மண்ணுற் சுட்ட பெரியதொரு குதிரை நேர்த்திக் கடய்ைக் கொண்டுவந்து வைத் திருந்தது. ஏரி நிறைந்ததாகவுங் தண்ணிர் தெளிந்த தாகவு மிருந்ததால். அந்த மண் குதிரை கிழலே ஏரியில் மிலேச்சன் க ண் டு தண்ணிருக்குள்ளே குதிரை கின்றதென் றதிசயப்பட்டுக் க ைர யி ல் நின்ற மண் குதிரைக் கொத்த நிறம் பரும முயரஞ் சாய லிருக்கக் கண்டதில்ை அதன் கிழலாக்குங் தண்ணிரிலே தோன்றின. தென்ற சுகை வந்தது. வந்தாலு மப்போதடித்த காற்றினலே தண்ணிரலேக் தசைய அதிலே தோன்றின குதிரையுமசைந்திருக்க, கரைமேற் குதிரைக்கு ஆட்டஞ் சற்று மில்லாதிருக் கக் கண்டு, நீருட் குதிரை வேறென்றும் உயிருள்ள தென்றும் நிச்சயித்தான். பின்னேயு மதை யோட்டி ற்ைபோலே கூப்பிட்டுக் கல்லா லெறிந்தான். அதின