பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Dictionarium

TAMULICO. LATINUM

மேலே உள்ள இலத்தின் தொடரை, திக்சியொனரியொம் தமுலிகோ - லத்தினெம் என்று தமிழில் ஒலிக்கவேண்டும். தமிழ் - இலத்தின் அகராதி: என்பது இதன் பொருள். இந்த இலத்தீன் பெயர்த் தலைப்புடன் தமிழ் - இலத்தின் அகராதி யொன்று, புதுச்சேரியிலுள்ள பி ரெ ஞ் சு கலைக்கழகத்தில் (Institute Francais) 2-disorg]. Op.363d oup சொல்லும் அதனே யடுத்து அதற்கு நேரான இலத் தீன் சொல் விளக்கமும் தரப்பட்டுள்ள இவ்வகராதி, பெரிய அளவு கொண்ட 880 பக்கங்களை யுடைத் தாயிருக்கிறது. இ ங் நூ'ல் அச்சிடப்பட்டதாகத் தெரியவில்லை; அச்செழுத்துபோல் அ ழ கா க கிறுத்திக் கையில்ை எழுதிக் கட்டடம் செய்யப்பட்ட “படி (பிரதி) யாகவே தோன்றுகிறது. இத்துணை பெரிய முயற்சி மிகவும் பாராட்டப்படத்தக்கது.

இந்த அரும் பெரும் படைப்பின் ஆசிரியர் இன்னர் எனத் தெரியவில்லை. எழுதப்பட்ட கால மும் இட மு ம் குறிப்பிடப்படவில்லே. இஃது அச்சிடப்படாத நூல் ஆதலின், நூலின் முகப்பில் ஆசிரியர் பெயர், அச்சான காலம் - இடம் முதலிய விவரங்கள் குறிக்கப்படவில்லே போலும். புதுவைப் பிரெஞ்சு கலைக் கழகத்தின் நூலக அட்டவணையில்,