பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற் பொருள்:

இந்நூலின் முதல் பாகத்தில், மொழி ஒப்பியல், பன்மொழிப் பாலங்கள், பாலம் அ ைம த் தோர், தமிழ்-இலத்தீன் மொழி பற்றிய கு றி ப் பு க் க ள், இலத்தீன் ஒலிப்புமுறை, தமிழ்-இலத்தீன் பாலமாக உள்ள படைப்புக்கள், இலத்தீன்-தமிழ் இயற்கை ஒற்றுமைகள் முதலிய தலைப்புக்களில் மொழியியல் செய்திகள் தரப்பட்டுள்ளன. நூல் இறு தி யி ல், தமிழ் கற்றவர்கள் இலத்தீன் .ெ சா ற் க ளே யு ம் இ ல த் தி ன் கற்றவர்கள் தமிழ்ச் சொற்களையும் ஒரளவேனும் அறிந்துகொள்ளத் து ணே புரி யு ம் வகையில் ‘தமிழ்-இலத்தீன் அகரவரிசை (அகராதி) தரப்பட்டுள்ளது. இந்த அகர வரிசை இரண்டாம் பாகமாக அமைக்கப்பட்டுள்ளது. இ. தி ல் ஏறக் குறைய மூவாயிரத்தெண்ணுற்று முப்பது (3880) தமிழ்ச் சொற்கட்கு நேர்ப்பொருளுடைய இலத்தீன் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆசை பற்றி:

தமிழும் இலத்தீனும் நன்கு கற்றவர்களே இம் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதை யான் நன்கு உணர்கிறேன். தமிழ் கற்றாற்போல் இலத்தீனேக் கல்லாத எ வரி யே ன் ஒரு பெருங் குற்றவாளியின் உணர்வுடனேயே இம்முயற்சியில் ஈடுபடலானேன். அதற்குக் காரணம் அடக்க முடியாத எனது அவாவே யாகும். உ ல க ப் பெரும் பு ல வ ர கி ய கம்பர் பெருமானே,