பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

  • ‘ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றாெரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசில் கொற்றத்து இராமன் கதையரோ”. என்னும் பாடலில், ஒரு பூனே பாற்கடலே முற்றும் குடிக்கப் புகுந்தாற்போல, இராமன் கதையை ஆசை பற்றி யான் அறையலுற்றேன் - எ ன் று அவையடக்கம் கூறியுள்ளார். இது மு ற் றி லு ம் பொய்யான அவையடக்கமாகும். ஆனால், தமிழ்இலத்தீன் பாலம் எ ன் னு ம் இந்நூலே அடக்க முடியாத அ வா க் .ெ கா ண் டு எளியேன் எழுத லானேன்’ என்று ஏழையேன் கூறுவேனேயாயின் அ. து தா ன் நூற்றுக்கு நூறு உண்மையாகும். எனவே, இலத்தின் மொழி தொடர் பா. க யான் கூறியுள்ள கருத்துக்களுள் எனக்குத் .ெ த ரியா த பிழைகளும் இரு க் க லா ம். அவற்றை அறிஞர் பெருமக்கள் சுட்டிக்காட்டின் அடுத்த ப தி ப் பி ல் திருத்திக்கொள்ளலாம்.

நன்றி:

இந்நூல் எழுதுவதற்குத் து ணே யா ன சில நூற்கள் புதுச்சேரி பி ெர ஞ் சு கலைக்கழகத்தில் (French Institute) o Gil GT60s. uirgr gjls Lngjoir சென்று படித்துக் குறிப்பெடுத்துக்கொள்வதற்குப் பிரெஞ்சு கலைக்கழகத்தினர் அன்புடன் இசைவு தந்தனர். அங்குள்ளார் அனைவரையும் யான் என்றும் மறக்க முடியாது. க லே க் க ழ க த் தி ன் தலைவர்

  • கம்ப ராமாயணம் - பால காண்டம் - பாயிரம் - 4.