பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


DICTIONNAIRE

Tamaul - Francais

par MM. Mousset Et Dupuis de la socit Des Missione - Etrangres De Paris

  • O too Troisieme Edition

தமிழ் பிராஞ்சு அகராதி

மூன்றாம் பதிப்பு

Pondichry Imprimerie De La Mission

1938

Superiorum permissu

மேலே தரப்பட்டுள்ள மூன்றாம் ப தி ப் பி ன் முகப்புப் பக்கத்தில், தமிழ் - பிரெஞ்சு அகராதியின் ஆசிரியர்களைப் பற்றித் த மி பூமி ல் ஒரு குறிப்பும் தரப்படவில்லை; பிரெஞ்சு மொழியில் மட் டு ம், Mousset, Duipuis என ஆசிரியர் இருவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் தமிழ்பிரெஞ்சு அகராதியே யன்றி, பிரெஞ்சு - தமிழ் அகராதியும் இயற்றியுள்ளனர். இவ்வகராதியிலும்