பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


தொழியவுஞ் சகல சனங்களு மெய்யான கடவுளே யறிந்து தொழுது ஆ த் து ம விரட்சணியத்தை யடையவுங்கடவது.

-- O --• ==

மேலுள்ள பாயிரத்தினல், இந்த அகராதி இயற்றப்பட்டதின் நோக்கம் புலகுைம். கிறித்துவம் பரப்பவும் பல்வேறு கல்வி - கலேகளை அறிந்து கொள்ளவும் உதவும் வகையில், தமிழறிந்தவர்கள் இலத்தீன் கற்கவும் இலத்தீன் அறிந்தவர்கள் தமிழ் கற்கவும் இந்த அகராதி பயன்பட வேண்டும் என் பது இன்றியமையாக் குறிக்கோளாகும். -

இஃது ஒருபுற மி ரு க் க, இப்பாயிரத்தின் இர ண் டாம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் நினைவுகூரத்தக்கன. இதுவரைக்கு மித் தேசத்திற் கையெழுத்தாய் வழங்கிய இலத்தீன் தமிழகராதிகளில் இலத்தீன் வார்த்தைக ளெல்லா மடங்காததின்லு மதுகளி னர்த்தங்க ளெல்லாங் தமிழிற் பெயர்க்கப் படாததிலுைம் இலத்தீன் பாஷைப் படிப்பு வருத்தமுங் கருதலுமா யிருந்த ததிசயமல்ல’ - எ ன் ப து இரண்டாம் பத்தியின் முதல் தொடராகும். இதிலிருந்து, தமிழகத்தில் இலத்தீன் - தமிழ் அகராதிகள் பல இருந்தன; அவை யனேத்தும் இதுவரையும் கைழுெத்துப் படிகளாகவே பயன்படுத்தப்பட்டு வந்தன; இந்த இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதிதான் முதல் முதலாக 1846 ஆம் ஆண்டு புது ச் சே ரி யி ல் அச்சிடப்பெற்றது’ - என்னும் உ ண் ைம நமக்குப்