பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


Aaron, ind. m. Aaron Gr gr u au i, Gudru?GF ஸென்பவருடைய சகோதரனை பி ர தா ன வாசாரிய ரவர்தான்.

Aaronit , arum, m, pl. Descendans d’ Aaron,

ஆரோ னென்பவருடைய சந்ததியார்.

Ab, V. A. Aba, ind, m. Pere, அப்பன், (தம்பிக ளிச்சொல்லே

அண்ணன் மார்கள் மட்டிற் பிரயோகிப்பார்கள்)


இது நூலின் தொடக்கப் பகுதியாகும். A என்பது .ெ ப று ம் பொருள் மதிப்பு மேலே விரிவாகக் காட்டப்பட்டுள்ளமை மிகவும் குறிப் பிடத்தக்கதாகும். மற்றும், அப்பா என்னும் ஒலியுடைய Aba (Abba) என்னும் இலத்தீன் சொல், தமிழில் அப்பா என்னும் பொருள் உடைத்தாயிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.

இனி, இந்த அகராதியிலுள்ள இ று தி ச் சொல் வருமாறு:

Zythum, i, n. - thus, i, m. zythum, @Isri,

கோதும்பையைக் கொண்டு செய்யும் பானம்.

மேலுள்ள சொல்விளக்கத்தோடு இலத்தீன்பிரெஞ்சு - தமிழ் அகராதி முடிவு பெறுகிறது.