பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


Dictionnaire Latin - Francais - Tamdul Avec Vocabulaire Francais

புதுச்சேரி மாதாகோயில் அ ச் ச க த் தி ல் 1863--gub g6IG) -gg TGI “Grammaire FrancaiseTamoul என்னும் நூலின் ஒரிடத்தில் கொடுக்கப் பட்டுள்ள புத்தக விளம்பர விலைப்பட்டியில்,

1. Grammatica Latino Tamulica (1843) 2. Dictionarium Latino-Gallico-Tamulicum

3. Dictionnaire Latin-Francais-Tamoul

Avec Vocabulaire Francais

முதலிய நூற்பெயர்கள் காணப்படுகின்றன. மேலே சுட்டப்பட்டுள்ள மூன்று நூற்களுள், முதல் நூல் என்பது, வீரமாமுனிவர் இலத்தீன் மொ ழி யி ல் எழுதிய கொடுங் தமிழ் இலக்கணமாகும். இரண் டாவது நூல், முசே, துய்புய் என்னும் துறவியர் இருவரும் இணைந்து தொகுத்த இலத்தீன் பிரெஞ்சுதமிழ் அகராதியாகும். மூ ன் ரு வ து நூ லு ம், இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதியைத்தான் குறிக்கிறது; ஆனால் இதில் பிரெஞ்சு சொற்களஞ் சியமும் இணைக்கப்பட்டிருக்கிறது எ ன் ப ைத, Avec Vocabulaire Francais (with French Vocabulary) என்னும் தொடரால் அறிகிருேம். ஆகக் கூடியும், பிரெஞ்சு சொற்களஞ்சியம் (Vocabulaire Francais) இணைக்கப்படாதது இரண்டாவது நூல் எனவும், இணைக்கப்பட்டது மூ ன் ரு வ து நூல் எனவும் கொள்ளவேண்டும். இரண்டாவது நூல்