பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


இலத்தீன் மொழியிலும், மூன்றாவது நூல் பிரெஞ்சு மொழியிலும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மற்றும், இவ்விரு நூற்களும் அமைப்பில் தனித்தனி நூலாகவே உள்ளன என்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. பு து வை மாதாகோயில் அச்சகத்தில் 1864ஆம் ஆண்டு அச்சான ‘பூமி சாஸ்திர நூலாதாரம்’ என்னும் நூலின் முகப்பி லுள்ள விளம்பரப் பட்டியில்,

Dictionarium Latino - Gallico - Tamulicum: விலை ரூ. 4 என்றும்,

Dictionnaire Latin - Francais - Tamoul avec Vocabulaire : a??b0 G. 5 GT6i pu

குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். எனவே, இரண்டு நாற்களும் தனித்தனி விலையுடன் தனித் தனி வடிவ த் தி ல் உருவாக்கப்பட்டிருந்தமை புலகுைம். அதே விளம்பரப் பட்டியில் இந்த இரு நூற்களையும் பற்றி,

இலத்தீன் பிராஞ்சு தமிழகராதி: விலே ரூ. 4

ைெடி அகராதியைச் சேர்ந்த பிராஞ்சு தமிழகராதி:

விலை ரூ 5

என்று தமிழில் குறிப்பிடப்பட்டிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.