பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


ஏடுகளின் பழமையை நோக்குங்கால், பத்தொன் பதாம் நூற்றாண்டின் நடுவில் அச்சிடப்பட்டிருக் கலாம் எனத் தோன்றுகிறது. -

இந் நூலைப்போலவே, தமிழ் - இலத்தீன் பால மாக இன்னும் சில நூற்கள் எழுதப்பட்டிருந்தன வெனச் சொல்லப்படுகிறது. தமிழர்கள் இலத்தீன் அறிந்து கொள்ளவும், ஐரோப்பியர்கள் த மி ழ் அறிந்துகொள்ளவும் செய்யப்பட்ட இம் முயற்சிகள் மிகவும் பாராட்டற்பாலன.