பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178


அதாவது, மு. ரு க ன் எ ன க் கு ஒரு சுவடி கொடுத்தான் எனத் த மி ம் போலவே இலத் தீனிலும் சொல் வரி ைச அமைந்திருப்பதைக் காணலாம். இலத்தினிலே ‘ஒரு’ என்ற சொல் சேர்க்காமலேயே-வெற்றுபடியாக librum என்று சொன்னலேயே-ஒரு சுவடி என்ற பொருளேத் தன்னில் தானே தரும்.

தமிழ் போலவே இலத்தீன் சொற்றாெடரில் பயனிலை வினை இறுதியிலே அமைந்திருக்க, இலத் தீனின் வழிமொழிகளாகிய பிரெஞ்சு போன்ற மொழிகளில் பயனிலை வினை இறுதியிலே இல்லா மல் இடையிலே-இரண்டாவதாகவோ அல்லது மூன்றாவதாகவோ இருப்பதேன்? என்னைக் கேட் டால், வினை, இறுதியிலே இல்லாமல் இடையிலே இருப்பதல்ை குறை யொன்றும் இல்லை; அஃதும் ஒரு வகை கிறைவே - என்று கூறுவேன். இன் அனுங் கேட்டால், வினையை இறுதியிலே போடுவ தனினும் இரண்டாவதாகப் போடுவதிலே மி க் க உயிர்ப்பு உள்ளது என்று கூறுவேன். அங்ஙன மெனில், வினேயை இறுதியிலே போடுகின்ற இலத் தீனிலும் தமிழிலும் உயிர்ப்பு இல்லையா? - என்று கேட்கலாம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பாம்:

தமிழிலே 76)u இறுதியிலே போட்டு எழுதினும், ஆங்கிலம் போலத் தமிழிலும் வினேயை இரண்டாவதாகப் போட்டுப் பேசுவதுண்டு: