பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184


“The wisdom of God has created the world’. எனவும், பிரெஞ்சு மொழியில்

“La sagesse de Dieu a cre le monde’.

எனவும் சொல் மாறி அமைக்கப்பெறும். தமிழ் போலவே அமைந்துள்ள

  • Dei sapientia mundum creavit’.

என்னும் இந்த இலத்தீன் தொடரை, இப்படி எழுதுவதற்குப் பதிலாக, சொற்களே மா ற் றி ப் போட்டு

  • Sapientia Dei creavit mundum’.

என்றும் இலத்தீனில் ஒரேவழி எ ழு த லா ம். அதாவது, பேரறிவு கடவுளின் படைத்திருக்கிறது உலகை என்று தமிழில் எழுதினல் எப்படியோஅப்படிப்போன்றது இந்த மாற்றுத்தொடர். நாம் தமிழிலும் சில வேளைகளில் சொற்களே மாற்றிப் போடுவதுண்டு:

“அழகன் எனக்கு இந்தப்பொருளைக் கொடுத் தான்'-என்பதற்குப் பதிலாக,

“எனக்கு இந்தப் பொருளே அழகன் கொடுத்

g

தான’.

‘இந்தப் பொருளே எனக்கு அழகன் கொடுத் தான்.

‘இந்தப் பொருளை அ ழ க ன் கொடுத்தான் எனக்கு’.