பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


குள்ளேயே ஒப்பிலக்கணம்’ என்னும் துறையும் ஒரு பிரிவினதாய் வளர்ந்து வரலாயிற்று.

கால்டுவெல் அவர்களின் படைப்பை அடிப் படையாகக் கொண்டு, திராவிட மொ ழி க ளி ன் ஒப்பிலக்கண நூற்கள் பல தோன்றலாயின. இந்தத் அதுறையில் தேவநேயப் பாவாணர், வேங்கடராசுலு ரெட்டியார் மு. த லிய அறிஞர்கள் பல நூற்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். இன்னும் இந்தத் துறை ஓர் எ ல் லை யி ல் கின்று விடாமல் வளர்ந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழி கட்குள்ளே உள்ள ஒப்புமைகளை ஆராய்ந்து வெளி யிடுவது ஒருபுற மிருக்க, வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மொழிகட்குள்ளே உள் ள ஒப்புமைகளே ஆராயும் முயற்சியிலும் அறிஞர் சி ல ள் ஈடுபடலா யினர். கால்டுவெல் அவர்களே கூட, தென்னிந்தி யாவில் பேசப்படும் திராவிடக் குடும்ப மொழி கட்கும், ஆசிய நாடுகளில் பேசப்படும் சித்தியக் குடும்ப மொழிகட்கும் இடையே ஒற்றுமை யிருப்ப தாக ஆய்ந்து தெரிவித்துள்ளார். இந்திய மொழி களே ஆ ரா ய் ங் த கிரையர்சன் (Dr. Grierson) போன்றாேர் சிலர் திராவிடக் குடும்ப மொழிகளே வேறு உலகக் குடும்ப மொழிகளோடு ஒத்திட்டுக் கூறத் துணியாவிடினும், இலங்கைப் பேரறிஞரான GT GJILL? regrer syn sorri (Rev. S. Gnana Prakasar, 0. M. 1.), ஆக்சுபோர்டு, பல்கலைக்கழகப் பேராசிரி யர் டி. பர்ரோ (T. Burrow), கலிபோர்னியாப்