பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210


யடுத்திருந்த நூறு பி ன் ன ர் ப் பழைய நூறு அதாவது ‘தொல் நூறு’ என அழைக்கப்பட்டது. அதே போல அடுத்த கட்டத்திலும் அதாவது நுாறு கொண்ட அடுக்கு வ ரி ைச யி லு ம், முன்னர் எண்ணுாறை அடுத்திருந்த ஆயிரம் பி ன் ன ர் ப் பழைய ஆயிரம் அதாவது ‘தொல் ஆயிரம் என அழைக்கப்பட்டது. இவ ற் று ள் தொல் பத்து என்பது தொன்பது - ஒன்பது எனவும், தொல் நூறு எ ன் ப து தொன்னூறு - தொண்ணுாறு எனவும், தொல் ஆயிரம் என்பது தொல்லாயிரம் - தொள்ளாயிரம் - தொளாயிர ம் எ ன வும் நாளடைவில் மாறின. ஒன்பது, தொண்ணுாறு, தொள்ளாயிரம் என்பவற்றின் பெயர்க்காரணம் இதுதான்!”

இவ்வாறு புதிய ஆராய்ச்சியாளர் சிலர் புகலு கின்றனர். இவர்தம் கூற்று பொருந்தாது என எளிதில் மறுத்துவிடலாம். அதற்கு இ ர ண் டு சான்றுகள் உள்ளன; வருமாறு:

(1) தொல் பத்து என்பது தொன்பது என்று வேண்டுமானல் மாறமுடியுமே தவிர, ஒ ன் ப து என்று மாறமுடியாது. தொல் (தொன்மை) நூறு தொன்னூறு எனவும், தொல் (தொன்மை) ஆயிரம் தொல்லாயிரம் எனவும் மா ற முடியுமே தவிர, தொண்ணுாறு என்றும் தொள்ளாயிரம் என்றும் மாற முடியாது.

(2) அவ்வாறே பழைய’ என்னும் பொருளில் ‘தொல் எ ன் ப து சேர்ந்துதான் இப்பெயர்கள்